Write For Us

Web Designing Training In Tamil For Free

E-Commerce Solutions SEO Solutions Marketing Solutions
237 Views
Published
வணக்கம் நண்பர்களே,

நம் எல்லோருக்கும் நமக்கென ஒரு வெப்சைட் யாருடைய உதவியும் இல்லாமல் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் ஒரு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அது இதுவரை முடியாமல் போய் இருக்கலாம். இனிமேல் நீங்கள் அதனைப்பற்றி கவலைப்படவேண்டியதில்லை. ஏனென்றால் டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்துவிட்டது. இபோதுள்ள டெக்னாலஜியின் மூலம் ஒரு பக்காவான வெப்சைட்டை வெறும் பதினைந்து நிமிடங்களில் உருவாக்க முடியும். அது எப்படி என்பதை இந்த வீடியோவினை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
Category
Tech
Sign in or sign up to post comments.
Be the first to comment