பாடல் வரிகள் “ஓ என் இனிய நாதா”
என்னுயிர் கோவிந்தா
ஓ என் இனிய அழகனே
உன் பெயரைக் கேட்கும்போதெல்லாம்
உன்னை நான் நினைக்கிறேன்
உன் புன்னகை தவழும் வசீகரமான முகத்துடன்
உன்னை என் மனதில் இருத்தினால்
எனது தனிமை கரைகிறது
உன்னுடனேயே இருக்க விரும்புகிறேன்
என் ஆசைகள் நிறைவேறுவதில்
உன்னை என் காதலனாக வைக்கிறேன்
தாமோதர ஷியாமசுந்தரா
கோபிநாதா கோவிந்தா
உன்னை அறிந்ததில் இருந்து
என்னை ஆட்கொண்டுவிட்டாய் நீ
என் இதயத்தையும் திருடிவிட்டாய் நீ
என் மீதான உன் அன்பு
எந்நாளும் உன்னோடிருக்கும்
தாமரைக் கண்ணனே ,
இப்போது நான் உன் வசமானவள்
அன்பிற்கினிய இறைவனை எப்போதும் உங்கள் இதயத்தினுள் இருத்தி வைத்திருங்கள்.
- வை லானா
அன்பு என்பது மற்றவர்களிடம் அதனைப் பகிர்ந்து கொள்ளும் போது பெருகுகிறது
ஓ இனிய நாதா” வை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தயவு செய்து பகிர்ந்து கொள்ள
- வய் லானா
Wai Lana : Social Media
Wai Lana : "Oh My Sweet Lord" English Version

- Category
- Health
Sign in or sign up to post comments.
Be the first to comment